12-28-2005, 08:56 PM
sinnappu Wrote:Danklas Wrote:ஓய் சின்னா என்ன லொள்ளா?? பாவமப்பா,,, பிறகு நம்ம றோயல் பமிலிக்கு ஈவு இரக்கம் இல்லை எண்டு ஒரு பட்டம் கட்டிப்போவாங்கள் மைண்டிற்ற்ற்.... :evil: அப்புறம் டன்னிண்ட அரசியல் வாழ்க்கை,, :oops: சிங்கிள் டீக்கும், சிங்கிள் கள்ளுக்கும் நண்டி அடிக்கனும் மைண்ட்ற்,,, :evil: :evil: :evil:
ஓய் மச்சான் என்ன ளொள்ளா முடியாது எண்டா முடியாது தான்
( :wink: :wink: :wink: எடயப்பு நீ இருக்கிறாய் எண்ட தைரியத்தில தான் சவுண்டு குடுத்துட்டன் )
ஓய் ரமா ளொள்ளா நாங்கள் என்ன செய்வது எண்டு எங்களுக்கு தெரியும் உம்மட வேலை முன்மொழியிறது தான்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
ஏன் முடியாது எண்டு கேள்வி எல்லாம் கேக்க ஏலாது மைன்ட் இற்
:evil: :evil: :evil: :evil: :evil:
அது தான் ஏன் முடியாது? நீங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க நான் முன்மொழிந்து இருக்கிறேன். எப்படி மற்றவர்கள் வந்து வழிமொழியமால் நீங்கள் முடியாது என்கிறீர்கள்? :evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :twisted:

