12-28-2005, 08:37 PM
jcdinesh Wrote:இதோ உங்களுக்காக ஒரு கேள்வி......
காட்டில் உள்ள சிங்கராஜாவின் பிறந்த தினத்தை புதுமையான முறையில் கொண்டாட காட்டு உயிரினங்கள் எல்லாம் சேர்ந்து தீர்மானித்தனர் அதன்படி எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கின்றனர் அன்று அனைவரும் உடை அணிந்து செல்வதாக....அதன் படி பிறந்தநாளும் வந்தது அனைவரும் உடை அணிந்து வந்தனர்.....ஆனால் ஓருவர் மட்டும் உடை இல்லாமல் வந்து நின்றார் .....உங்களுக்கான கேள்வி அந்த ஒருவர் யார் என்பதுதான்.........
எங்கே....சொல்லுங்கள் நன்பர்களே!!!!!!!!!!!!
முயல் இல்லாட்டி குரங்கு :roll:

