12-28-2005, 08:31 PM
varnan Wrote:செய்முறைக்கு மிக்க நன்றி வர்ணன் ? ஆமாம் இந்த செய்முறை கொஞ்சம் வித்தியசமாக இருக்கு வர்ணனுக்கு றொம்ப பிடிக்குமாம் உங்களுக்கும் யாருக்காவது பிடிக்குமா
ஒரு வேளை நக்கலோ? :roll:
இல்லை வர்ணன் உங்கள் செய்முறை வித்தியசமாக இருக்கின்றது அதான் யாருக்கும் தெரியுமோ என்று கேட்டன்? தெரியாத விசையத்தை தெரிந்தவர்களிடம் கேக்கிறதானே நல்ல பழக்கம் இல்லையா வர்ணன் :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

