12-28-2005, 08:14 PM
RaMa Wrote:பெண்களுக்கான விருதை பரீசிலனை செய்யும்படி விழா ஏற்பாட்டாளார்கள் வேண்டப்படுகிறார்கள் :twisted:
முத்தஉறுப்பினார்...... தமிழினி
கவிதைக்கு.................ரசிகை
சமையலுக்கு.............. கீதா
சிறுகதைக்கு............... தூயா சண்முகி
காணமல் போனவர்......சுட்டி
நன்றிக்கு.......................சபி அனிதா
ஆடிஅமாவசைக்கு தலை காட்டுபவர்..ப்ரியசகி
டப்பென்று வந்து பக்கென்று காணமல் போனவர்... ஸ்நேகிதி
நகைச்சுவைக்கு தான் போட்டேன் யாரும் தப்பாய் நினைக்க வேண்டாம்...
முடியாது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

