12-28-2005, 07:30 PM
இந்த கேள்வியில் அந்த குருவி சொன்னதில் ஒரு பிழை இருப்பதாக நினைக்கிறேன்.....
அதாவது அந்த கீழ் கிளை குருவி சொன்னது எப்படியென்றால் "எங்களில் இருந்து ஒருவர் உங்களிடம் வந்தால் உங்களில் பாதி நாங்கள் அதன் பின்னர் உங்களில் இருந்து ஒருவர் எங்களிடம் வந்தால் எங்களில் பாதி நீங்கள்" என்று சொன்னதாகவும் அதற்குரிய விடையும் கீழ் கிளையில் 2 குருவிகளும் மேல் கிளையில் 1 குருவியும் இருந்ததாக அறிந்த ஞாபகம்..... வடிவாக தெரியாது.......

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>