12-28-2005, 07:14 PM
விளக்கம்>
மேல் கிளையில் அ,ஆ,இ எனும் மூன்று குருவிகள்
கீழ் கிளையில் உ,ஊ,எ எனும் மூன்று குருவிகள்
கீழ் கிளையில் உள்ள குருவி சொல்கிறது..... எங்களில் இருந்து ஒருவர் உங்களிடம் வந்தால் (உதாரணத்திற்கு எ எனும் குருவி) மேல் கிளையில் குருவிகளின் தொகை 4 ஆகும்....கீழ் கிளையில் இரண்டு ஆகும் .... அதாவது உங்களில் பாதி நாங்கள்......
இப்ப மேல் கிளையில் இருந்து ஒருவர் எங்களிடம் வந்தால் (உதாரணத்திற்கு அ எனும் குருவி)கீழ் கிளைக்கு வந்தால் கீழேயும் 3, மேலேயும் 3....நீங்களும் நாங்களும் சமம்.... போதுமா......

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>