12-28-2005, 06:21 PM
தமிழ்நாட்டில் நடிகர்களும், மற்றையவர்களும் இந்த மாரடைப்புக்கு இலகுவாக ஆளாகின்றார்கள். ஏன் இவர்கள் தமது உடல்நலத்தைக் கவனிப்பதில்லையா? என்ற கேள்வி பல நாட்களாக என்னுள் உறுத்திக்கொண்டேயிருக்கின்றது.
குறிப்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஸ்னன் தொடக்கம், நவரச நாயகன் கார்த்திக்கின் தந்தை திரு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன் என்று பலர் மாரடைப்பினால் இறந்திருக்கின்றார்கள்.
"சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுதலாம்"