12-28-2005, 05:08 PM
ஒருகாலும் நிச்சயம் அப்படி ஆகாது.
விஞ்ஞான வளர்ச்சிகள் இப்படித்தான் வளர்ச்சி பெறுகின்றன.
தொலைக் காட்சிகள் வந்த போது
சினிமாக்காரர்கள் பயந்தார்கள்.
இதுபோன்ற
அச்சங்களும் கேள்விகளும் முதலில் ஏற்படுவதும்
அதை நிர்வர்த்தி செய்யவும்
முன்னோக்கிச் செல்லவும் தேடுதல்கள் கிடைப்பதும்
சரித்திரம்.
[b][size=15]இங்கே பல நன்மைகள் இடம் பெறுகின்றன.
அதை இங்கே விவாதிக்க நான் விரும்பவில்லை.
நன்றி.
[b]அனைவரும் திறமை கொண்டவர்களானால் மட்டுமே
அந்த சமூகம் திறமையான சமூகம் என பெயர் எடுக்க முடியும்.