12-18-2003, 02:04 PM
Quote:Selan
Gender:
Joined: 26 Apr 2003
Posts: 23
Posted: Today at 2:47 pm
இதன் அர்த்தம் என்வென்பது விளக்கம் குடுக்காமலே எல்லோருக்கும் விளங்கும்.
2விரலை தூக்கி காட்டுவதன் அர்த்தம்
நான் 2க்கு மேலான முகமூடிகள் போட்டிருக்கறேன் என்பதையும்.
பச்சை நிறம் நான் சொல்வது முழுவதும் பச்சைப்பொய் என்பதையும்.
குண்டு வெடிக்கிற மாதிரி இருக்கிற அடையாளம்.
என்னுடன் மோதினால்
எனது சொந்தப்பெயரில் வராமல்.
கயவன், லதாங்கி, ஊர்க்காவி, தமிழ்மறவன், என்ற பெயரில் வந்து எவ்வளவு இழிவாக பேசமுடியுமோ அப்படி பேசி , குடும்பமானம் போவது போல் பேசி நார் நாராய் கிழித்து விடுவேன். என்ற அர்த்தம்.
எனது படத்தின் அர்த்தம் தெரியும் தானே உங்களுக்கு.
அது நம்ம சூப்பர் ஸ்ரார்.
அட கடவளே சதாமிலை தொடங்கி சுப்பர் ஸ்ராரிலை வந்து நிக்குது! எனக்கு தலை மட்டும் சுத்தேல்லை காலுக்கையும் வலிக்குது, நெஞ்சம் சாதுவா படபடக்குதுஇஇ கொஞ்சம் பொறுங்கே ஒரெப்பன் தண்ணி குடிச்சிடடு வாறன்!!!

