12-28-2005, 12:48 PM
tamilini Wrote:ம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினி எப்படி தமிழ் ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்றும், மற்றவர்கள் அப்படி இல்லை என்றும் சொல்லுவீர்கள்?இருவகையான ஆண்கள் எல்லாச் சமூகத்திலும் உண்டு,அது தான் எனது அனுபவம்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->