12-28-2005, 12:25 PM
இந்த கிண்டல் தானேவேணாங்கிறது.
இல்லைத்தூயா கதையின் நாயகி தன்னால் ஒரு சிறு உதவியையும் செய்ய முடியவில்லை என்று குற்ற உணர்ச்சி என்றீங்க.?? சரி கதையில தான்க.. அவாட்ட காசிருக்கு கொடுக்க மனசிருக்கு கொடுத்திட்டுப்போறது. இல்லை அவைல நீங்க தீர்மானங்களிற்காக தங்கி இருக்கிற மாதிரி எல்லா இருக்கு. உங்களால சுயமா தீர்மானம் பண்ண முடியுது அவர்களுக்கு கொடுக்கணும் என்று பிறகென்ன தயக்கம்..?? இப்படித்தான் ஆண்களுக்கு பெண்கள் இடம் கொடுக்கிறது. சே அவர் வேண்டாம் என்றிட்டாரே என்றிட்டு விட்டிட்டிருந்தா அவை வழமையாக்கீடுவினம். ஆனா உங்கட கதை நாயகன் திருந்தி வந்திருக்கார் அது பாராட்ட வேண்டிய விசயம் தான். இதுவே நம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>