Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நியாயத்தை கேளுங்கோவன்!?
#9
Quote:தூயா கதை அருமை...
ஆமாம் சிங்களம் படிப்பதன் காரணம் இப்ப தான் விளங்கியிருக்கு ... வாழ்த்துக்கள


என்னை கிண்டல் பண்ணாம இருக்கவே மாட்டிங்களா? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


Quote:"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

உண்மையை சொல்லீட்டிங்கள் தூயா!

நடப்பு நிகழ்வுகளை நல்லா சொல்லுறீங்கள்!


மிக்க நன்றி வர்ணன். மனதில் பாதித்தவிடயங்கள் தானே எழுத்திலும் வரும்.




Quote:தூய் என்னங்க கதை எல்லாம் ஒரு மாதிரிப்போகுது (அது தான் சோடியா மாறீட்டு) நல்லகதை அழகா சொல்லியிருக்கிறியள். எனக்கெண்டா ஒன்று புரியல.. நீங்க அவர்களுக்கு உதவி செய்யணும் என்று நினைக்கிறது சரி..?? அதுக்கேன் மற்றவையின்ர சம்மதம் வேணும். அவைக்குப்பிடிக்கலை என்றா அவையை ஏன்க கஸ்டப்படுத்திறியள்..?? என்னமோ போங்க முடிவு சரியா வந்திச்சில்லா அது வரை கப்பி.


அக்கி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்ன என்ன தன்ட மனச போலவே மத்தவங்களையும் நினைக்கிற போல இருக்கு <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

இதில என்ன குளப்பம். கணவனை கேட்டு தான் செய்ய வேண்டும் என்று எழுத்து இல்லை. ஆனால் கணவரின் சொல்லுக்கு மதிப்பு குடுத்தால், மனைவி விரும்புவது நடக்கிறதே , சண்டை சச்சரவு இல்லாமல்.

என் கதையில் வரும் கணவர், எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நீ வேண்டும் எனில் செய்யலாம், எப்படி தானே சொல்கிறார்.

கதையில் வரும் மனைவி, பணம் குடுத்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத சண்டை தானே வரும்.

காதலிக்கும் போது இருக்கும் பொறுமை, கல்யாணத்திற்கு அப்புறம் இல்லாமல் போகலாமா?

மனைவியின் மனம் அறிந்த கணவன் ஆரம்பத்தில் வேண்டாம் எனினும், பின்னர் மனைவி தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு குடுப்பதை பார்த்து, தானே மனம் மாறுகிறார்.

யாராவது ஒருவர் முதலில் கேழே இறங்கி வந்தால் தானே பிரச்சனை தீர்வுக்கு வரும்.

அதனால் தான் அப்படி ஒரு அமைப்பு என் கதையில்.

கடைசில கதையை படிச்சனிங்க தானெ <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சுபம் சுபம்
[b][size=15]
..


Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 12-24-2005, 04:17 PM
[No subject] - by N.SENTHIL - 12-24-2005, 04:25 PM
[No subject] - by Mathan - 12-24-2005, 11:22 PM
[No subject] - by RaMa - 12-25-2005, 05:46 AM
[No subject] - by வர்ணன் - 12-25-2005, 07:49 AM
[No subject] - by tamilini - 12-26-2005, 01:02 PM
[No subject] - by தூயா - 12-27-2005, 10:30 PM
[No subject] - by தூயா - 12-28-2005, 11:45 AM
[No subject] - by yalini - 12-28-2005, 12:17 PM
[No subject] - by அனிதா - 12-28-2005, 12:21 PM
[No subject] - by tamilini - 12-28-2005, 12:25 PM
[No subject] - by narathar - 12-28-2005, 12:48 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 02:09 AM
[No subject] - by ப்ரியசகி - 01-02-2006, 11:32 AM
[No subject] - by தூயா - 01-03-2006, 12:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)