12-28-2005, 11:15 AM
கருத்து சுதந்திரம் அவ்வளவு தானா?, நான் ஒரு பறவை..... ஆகிய கருத்துக்கள் மூடப்பட்டதுடன் உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கள உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சீண்டாது, ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் கள உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சீண்டாது, ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்.