12-28-2005, 10:56 AM
Luckyluke Wrote:யாரோ ஒரு வழிப்போக்கரின் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன் இல்லை என்பதை திரு. அருவி அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்....
ஓகோ நீங்கள் எங்களைப்பற்றி என்னவும் சொல்ல நாங்க கேட்டுக்கொண்டிருக்கணுமா.
உங்களிற்கு பதிலளிக்கக் கடமைப்பட்டீர்களோ இல்லையோ எமது போராட்டத்தைத் தெரியாது கூறுபவர்களிற்கு அதைத் தெரியப்படுத்தவேண்டிய தேவை எனக்கும் என்சக கள உறுப்பினர்களிற்கும் உண்டு. இவ்வாறு தெரியாதவர்களிற்கு பதில் சொல்லும்போது அது உங்களைப் பாதித்தால் அதற்கு நாங்கள் பாத்திரமானவர்கள் அல்ல. அல்லது நீங்களே அவர்களிற்கு தெரியவைக்க முயலலாம். அதற்கு உங்களிற்கு உதவி தேவையெனில் அதனைச் செய்யவும் நாம் தயார். அவர்களிற்கு எப்படிச் சொன்னால் புரியும் என்று நீங்கள் தெரிந்திருந்தால் முயலாமே. அப்பொழுது இவ்வாறான பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. அல்லது எங்களின் வழியில் இடைஞ்சல் தராதீர்கள் நாமே தெளிய வைக்கிறோம். ஏனெனில் இழந்தவர்கள்நாம். வலியைச் சுமப்பவர்கள் நாம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

