12-28-2005, 09:00 AM
நன்றி திரு பாண்டியன் அவர்களே
தாங்கள் கூறியதை போன்றே, இந்தியாவைப் பற்றியும் நீங்கள் மிக தவறான எண்ணங்களையே கொண்டு இருக்கிறீர்கள்....
இந்தியாவை பற்றியோ அல்லது அதன் தலைவர்களை பற்றியோ சந்தேகம் ஏதாவது இருந்தால் நீங்கள் எங்களிடம் கேட்டு தெளிவடையலாம்.... அதை விடுத்து குள்ள நரி போன்ற வார்த்தை பிரயோகம் செய்வது நாகரீகம் அல்ல....
நானும் கூட திலீபன் அவர்களது தியாகம் பற்றி இந்த தளத்திலே தான் அறிந்தேன்... மேலும் அது பற்றிய செய்திகளை படத்துடன் வெளியிடுமாறு நிருவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.....

,
......
......