12-28-2005, 05:37 AM
MUGATHTHAR Wrote:நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)
முகத்தார் உங்கள் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..! தனித்தலைமை சர்வாதிகாரம் என்ற நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு..குறிப்பா விவாதங்களில்..இது நடப்பது சாதாரணம்..! அணி பிரிக்காட்டி...அடிபாடு வராது.. அடிபாடு வராட்டி ஆக்கபூர்வமா ஒன்றும் வராது.. சோ...அணி பிரிக்கலாம்.. இல்லாட்டி எல்லாரும் ஓர் பக்கமே கருத்து வைக்க நிப்பினம்..! ஏற்கனவே இங்க எதிர்கருத்து நிலைபாடுகள் எடுத்து வாங்கிக்கட்டின அனுபவத்தில சொல்லுறம்..! நடுவர் விடயத்தில் முகத்தார் கூறியது போல.. கூட்டு நடுவர் வைக்கலாம்...(பிறகு நடுவர்களுக்க பிரச்சனை வராட்டிச் சரி..! ). ஆனால் ஒன்று நடுவர்கள் அங்கினை இங்கினை தங்களுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு தீர்ப்புச் சொல்லக் கூடாது..! விவாதத்தில் வந்ததை வைச்சு சொல்லனும்..! வைச்சுத்தான் பாருங்களேன்..புது அனுபவமா வேற இருக்கும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

