12-27-2005, 11:45 PM
இந்த கொல்லப்பட்ட கும்பலின் தலைவன் பற்றிய கேள்விப்பட்ட செய்தியொன்றை ....
... லண்டன் கிங்ஸ்பரி பகுதியில் இரவு 10 மணியளவில் தனது வேலையை முடித்து விட்டு வந்த எம்மவர் ஒருவர், தனது வாகனத்தை கடைத்தெருவில் நிறுத்தி வைத்தி விட்டு ஏதோ பொருட்களை வாங்க கடையொன்றுக்கு சென்று, வாங்கிய பின் தனது வாகனத்துக்கு திரும்பி, வாகனக் கதைவை திறந்தவுடன், இந்த டக்லஸ்ஸுடன் இன்னும் ஓரிருவராம் அந்த வாகன பின் கதவு வழியே உடன் காரினுள் ஏறி, துப்பாக்கியை வைத்து, மிரட்டி, அவரிடம் உள்ள வங்கி அட்டைகள் மூலம் எடுக்கக்கூடிய அதிகூடிய பணத்தை எடுத்துவரக் கூறி மிரட்டி, எடுத்தது மட்டுமல்லாமல் அவரிடமிருந்த வங்கி அட்டைகள்/கிரடிட் காட்டுகளைப் பறித்து, அவரை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பொலீஸுக்கு அறிக்க கூடாதென மிரட்டி, அப்படி பொலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டால் குடும்பத்தையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்களாம்!! பாவம் அந்த சிறு உழைப்புத் தொழிலாளி, மிகப்பெரிய பணத்தை இழந்ததுமல்லாமல் தேவையற்ற சட்டப் பிரட்சனைகளையும் எதிர் கொண்டுள்ளார்!!!!!!
இப்படியானவர்கள் திருந்தியும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை???????????? இவர்கள் தங்களுக்குள் அடிபட்டு இறப்பதே மேல்!!!!!!!!!

"
"
"