12-27-2005, 11:12 PM
"தேசியம் எனும் பெயரில்" பலரை ஏமாற்றி. பின் இன்று "ஜனநாயம் எனும் பெயரில்" சிலரை ஏமாற்ற முற்படும் இந்த லண்டன் வாழ் சமூக விரோதியின் முகத்திரை கிளிக்கப்படத்தான் வேண்டும்! இத்தொடர் எத்தனை பேரை சென்றடையும்? என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு, நாலு பேரையாவது உண்மைகள் சென்றடையட்டும் என்று தொடருங்கள்!!! உண்மைகள் வெலிக்கொணருவதில் யாருக்கும் பயப்பட வேண்டாம்!
".......
காட்டிக் கொடுப்போருக்கும்
அஞ்சுதல் வேண்டாம்!
கருத்தில்லா கட்சிகளுக்கும்
அஞ்சுதல் வேண்டாம்
........"
என்று உணர்ச்சிக் கவிஞனின் கவி வரிகளுடன் தொடருங்கள் .............
".......
காட்டிக் கொடுப்போருக்கும்
அஞ்சுதல் வேண்டாம்!
கருத்தில்லா கட்சிகளுக்கும்
அஞ்சுதல் வேண்டாம்
........"
என்று உணர்ச்சிக் கவிஞனின் கவி வரிகளுடன் தொடருங்கள் .............
"
"
"

