12-27-2005, 08:21 PM
Rasikai Wrote:ஆகா இங்கு அரட்டையை தவிர்க்கவும்
அடுத்த கேள்வி இதோ
<b>எழும்ப, எழும்ப நல்லா இருக்கும்.
எழும்பிய பின் எரிச்சலா இருக்கும்.
இறங்க, இறங்க நல்லா இருக்கும்.
இறங்கிய பின் பயமாக இருக்கும்.
அது என்ன?</b>
அக்கா ஏதாவது குலு தாங்களேன் :roll: :roll: :roll: :roll:
hock:
<<<<<..... .....>>>>>

