12-27-2005, 07:07 PM
Quote: ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..
அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..
சுகுமாறனே உங்கள் முழுமையான கருத்தை வாசித்தேன். அங்கு கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் பிரச்சனை இருந்தது என்பதை நான் அறிவேன். இரு நாடுகளும் ஒரே நாடுகளாக இருந்தன என்பதையும் நான் அறிவேன். அங்கு காந்தீயத்தை உருவாக்கிய இந்தியாவால் ஏன் காந்தீய வழியில் தலையிடவில்லை என்பதே எனது கேள்வி. அங்கு காந்தீயவழியில் தலையீடு இல்லாததால் காந்தீயமே பிரச்சினைக்குள் உள்ளது. காந்தீயம் பேசும் நீர் அதற்கு பதில் தந்துள்ளீர்கள். நீங்கள் அங்கு ஏன் இராணுவத்தை அனுப்பினீர்கள் என்பதற்கு காரணமும் தந்துள்ளீர்கள். அப்படியென்றால் சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தலையீடு தேவை என்கிறீர்கள். அப்படியா.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :evil: :twisted: :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :evil:

