12-27-2005, 06:58 PM
[quote=ப்ரியசகி]அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..
* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?
<b><span style='font-size:16pt;line-height:100%'>இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்</span>
நல்ல, ஆக்கபூர்வமான விவாதத்தை தொடரக்கூடிய தலைப்புகள் பிரியசகி.
இரண்டாவது தலைப்பை இன்னும் தெளிவாக வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
[b]* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்ப்பது சரியா? தவறா?
* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறார்களா? எதிர்பார்க்கவில்லையா?</b>