12-27-2005, 06:30 PM
cannon Wrote:இப்படி பல கதைகள்...... ஒன்று மட்டும் உண்மை! லண்டனில் முடக்கிப் போயிருக்கும் தேசியத்திற்கான செயற்பாடுகளை முற்றாக முடக்குவதற்கு சிலரல்ல! பலர்!! எம்மிடையேயுள்ள எச்சிலிலைகளின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறார்கள்!!!
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6284&start=0
போராட்டத்தின் பால் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை திசை திருப்ப குழுமோதல்கள் தவிர வேறு எதையும் இலகுவில் கையாள்வது கடினம்.. ஒரே ஊர்மக்களைக்கூட இலகுவில் பிரித்துவைக்க முடியும்...
இது காலம் காலமாய் இந்தியாவில் கைகொள்ளும் தந்திரம்தான். மக்கள் ஒரே இனமக்கள் எப்போதும் ஒற்றுமையாய் இருக்க விடமாட்டார்கள்.. சாதி எண்டும் சமயம் எண்டும், அரசியல் கட்ச்சி எண்டும், போதாதுக்கு குண்டர்கள் எண்டும் பிரித்து வைப்பார்கள், அதுக்கு உதவியும் செய்வார்கள்..... இல்லாவிடால் அம்மக்கள் ஓண்றாகச் சேர்ந்து எதாவது செய்யப் புறப்பட்டு மாநில வாரியக அடித்துக் கொள்ள ஆரம்பித்திவிடுவார்கள்.......! பிறகு எப்படி பலநாடு சேர்ந்த இந்தியா..? எப்படி ஒண்றாய் இருக்கும்....????
இது சாணக்கியர் சொல்லிக் குடுத்த பிரித்தாளும் தத்துவமுங்கோ.....!
::

