12-27-2005, 05:53 PM
அப்படி செய்யும் பொழுது இன்ன கருவியின் மூலம் தான் மொழியாக்கம் செய்தீர்கள் என்று போட்டால், வாசிக்கும் பொழுது வரும் பிழைகளை விளங்கிக் கொள்ளுவார்கள்.
உண்மையில் அது மொழியாக்கம் செய்ததை அந்த கருவியை வைத்து மீண்டும் மாற்றினால் மூலமொழிக்கு அதுவும் எல்லாம் குளம்பித்தான் வரும். உதாரணத்திற்கு ஆங்கிலம்1 -> டச்சு, டச்சு -> ஆங்கிலம்2. ஆங்கிலம்1 கும் ஆங்கிலம்2 கும் நிறை வேறுபாடுகள் இருக்கும்.