12-27-2005, 05:39 PM
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. <b>இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன.. </b>
இந்திய சுதந்திரமடைந்த பின்னர் சாத்வீகரீதியில்
என்னென்ன போராட்டங்கள் (என்ன கோரிக்கைகளை வைத்து) முன்னெடுக்கப்பட்டது?
அவை யாரால் முன்னெடுக்கப்பட்டது?
அவற்றுள் இதுவரை நீயாமான போராட்டம் என்று எவை ஏற்றுக் கொள்ளப்பட்டு என்ன தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது?

