12-27-2005, 05:35 PM
என்னங்க சூரியகுமார்.... இந்தியாவில கூட இப்ப <b>மிசா, தடா, பொடா, எஸ்மா,</b> சட்டங்கள் எல்லாம் வந்தாச்சு அது எல்லாமே மக்கள் 4 பேருக்கு மேல கூடுதல் கூடாது எண்டு நினத்த உடைனேயே மாநில அரசினால் சட்டமாக்க கூடியவை...... 356(???? சரியா) வது சட்டத்தை பயன் படுத்த கலக்ரருகே அதிகாரம் இருக்கு.... அதோடு மக்கள் பணிப்புறக்கணிப்பை செய்யமுடியாத எஸ்மாச் சட்டம் எல்லாம் மக்கள் காந்திய வளிப் போராட்டத்துக்கு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறை செய்ய வளிசெய்யும் சட்டங்கள்.... அப்படி இருக்க சட்ட பூர்வமாய் எப்படிப் போராடுவது......????? விளக்குகிறீர்களா....???
::

