12-27-2005, 04:53 PM
Sukumaran Wrote:அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?
அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..
<b>தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..</b>
தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்த}ண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..
அப்ப மக்கள் தங்களின் எதிர்ப்புகளை வீட்டில வேலை வெட்டி இல்லாமல் பொழுது போக்க செய்கிறார்கள் போல...... வேணுமெண்டா ஒண்டு செய்யுங்கோ எது எதுக்கு போராடலாம் எண்டு ஒரு புத்தகம் எழுதுங்க்கோவன்......
இளப்புக்கள் ஏற்படும் போது மக்கள் போராட எழுவது இயற்கை.... அதை கட்டுப்படுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவை.... மக்களின் வரிப்பணம் வாங்குபவர்களின் கடமை...... போராட்டத்தை அடக்குமுறையால் கையாளும் அரசை....... அதேமுறையால்தான் சந்திக்க வேணும்.........
இல்லை எண்டா ஓண்டு செய்யலாம். எல்லாம் தலை விதி எண்டு கோயிலுக்கு நேத்தி ஒண்டு வைச்சிட்டு.... பட்டை நாமத்தைப் பூசிக்கொள்ள வேண்டியதுதான்......
<b>எது எப்படி எண்டாலும் எல்லாத்துக்கும் வீரம் வேணும்..... </b>
::

