12-27-2005, 04:45 PM
Quote: நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
அத்துடன் அநியாயமான போராட்டம் என்றால் ஆயுதத்தை
து}க்குவீர்களோ. ஆயுதத்தால் தான் தீர்வு கொடுப்பீர்களோ.
Quote: ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது..
ஆயுதம் போராட்டம் வெடித்து உதவி கோரினால் நீங்கள் காந்தீயத்திற்கு எதிரான வழியில் தலையிட்டு குறுகியகாலத்தில் தீர்வையும் பெற்று கொடுப்பீர்களோ. அத்துடன் ஏன் தனிநாடாக பிரகடனப்படுத்தினீர்கள். யுூதர்கட்கு நாடு இருக்க கூடாது வங்காளிகட்கு நாடு இருக்கலாம்.
Quote: நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்..
அப்போ உயிரற்ற நாட்டை விட உயிருள்ள உள்ள நாட்டை பெறுவதற்கு காந்தீயத்திற்கு எதிரான வழியில் செல்லலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:

