12-27-2005, 04:44 PM
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
ஆகவே இந்திய அரசு காந்திய முறைப்படி இல்லை எண்டுறீங்கள்..... இதில வினோதம் என்ன எண்டா... நாங்கள் அறிமுகப் படுத்தீட்டம் நீங்கள் கடைப் பிடியுங்கள் எண்ட மாதிரி இருக்கு.....
உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுறன் சிலவருடங்களிற்க்கு முன் தமிழ்நாட்டில அரச அதிகாரிகள் காந்திய முறைப்படிதான் போராடினார்கள்.... ஆனால் தமிழக அரசு எஸ்மா சட்டத்தின் மூலன் நீதிமண்றங்களைக் கட்டிப்போட்டு மக்களுன் வாழ்வாதாரத்தைப் பறித்தது.... அப்ப எங்க போனது உங்கள் காந்தியம் யாரும் தட்டிக் கூடக் கேக்க இல்லை...... சொல்லுறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும் நடைமுறையில சாத்தியப்படூறத சொல்லுங்கப்பா.....!
::

