12-27-2005, 04:32 PM
Rasikai Wrote:சுட்டி
உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
குறள் சொல்லி கருத்து சொல்வதை விட திருக்குறள்
பற்றிய நண்பர்களின் கருத்துக்களை, கேள்விகள்,முரண்பாடுகள் பதில்களை
இப்பகுதியில் எழுதுவதும் ஆராய்ந்துகொள்வதும் நல்லது என்று
நினைக்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் ஏற்கனவே கலைஞரின் கருத்துக்களுடன்
திருக்குறள் இணையத்தில் உள்ளன.
ம்ம் இது எனது தனிப்பட்ட கருத்து ஒழிய அறிவுறுத்தல் அல்ல.
நன்றி
http://www.thedmk.org/thirukural/index.html
நன்றி அக்கா தங்கள் தகவலுக்கு மற்றவர்களின் கருத்தையும் கேட்போமேன்
<<<<<..... .....>>>>>

