12-27-2005, 01:26 PM
உந்த காந்தியத்தை கடைபிடித்து 80 களில் வவுனியாவில் காந்தியம் என்று வைத்திருந்த டாக்டர் இராஜ சுந்தரத்தை அறிந்திருப்பீர்கள்....83 கலவரமூட்டம் வெலிக்கடைசிறைச்சாலையில் சிங்கள கைதிகள் கத்திகள் பொல்லுகள் சகிதம் வரும்போது காந்தியமுறையில் பேசப்போய் அநியாயமாய் கொலையுண்டார்...ஆனால் சிங்களகைதிகளை எதிர்த்து சமாளித்தவர்கள் தப்பிக்கொண்டனர்.

