12-17-2003, 08:34 PM
<img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'>
மோகு..! இங்போத்தல் இறகு அடடா என்ன எல்லாம் பழசிலை இருந்து திரும்ப படிக்கிறீங்களா? இல்லை படம் அதைத்தான் கூறுகிறது.ஏதோ ஒரு துறையில் அதிக கவனம் செலுத்துவதாக விழிகள் கூறுகிறது ஒற்றைப்புள்ளியில் மட்டுமே விழிகள் கோர்த்தக்கொண்டுள்ளன.கவனத்தை சிதைதைப்பதாக அருகில் ஒரு விழையாட்டுப்போருள். அதை சற்று விலத்திவையுங்கள். வெற்றி நிச்சயம்.படிக்கும் பாடம்ஃ புத்தகம்) மஞ்சள் நிறம் வெற்றியாயின் அதி பிரகாசமடைவீர்கள். ஆனாலும் குழப்பங்கள் அதிகம். சற்று உங்களை றிலாக்சாக்கி விட்டு பாடத்தில் அதிகவனம் எடுங்கள். பிரகாசமான எதிர்காலமுண்டு. புதியபாத்திட்டம் பழைய பாடத்திட்டம் என ஏதாவது போட்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள் போல் தோன்றுகிறது.???(ஏதோ இரண்டு புத்தகத்தை வைத்து ஒப்புடுகிறீர்கள்.) அல்லது அடடா இவ்வளவும் படித்து முடிக்க வேணுமே காலம் போதாதே என அங்கலாய்க்கிறீர்கள்.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b]Nalayiny Thamaraichselvan