12-27-2005, 11:25 AM
சுகுமாரன்,
எனக்கு உங்கட காந்தீயப் போராட்டாத்தில நம்பிக்கை வந்திட்டுது, ஒருக்கா இந்தப் போராட்டத்தை எப்படி முன் நெடுக்கலாம்,என்று ஒரு விளக்கமும்.இதுவரை அப்படி முன் நெடுக்கப் படாத முறமையையும், இது சம்பந்தமாக யாரை அல்லது எந்த இயக்கத்தின் பின்னால் அணிதிரளலாம் என்பதையும் அறியத் தரவும்.அப்படி யாரும் இப்போது இல்லை ஆயின் ஏன் நீங்கள் இதனச் செய்யக் ஊடாது?உங்கள் தொடர்புகளைத் தந்தால் இப்படியான ஒரு வேலைத் திட்டதில் இணைந்து கொள்ள வெகு ஆர்வமாக உள்ளேன்.அத்தோடு இங்கே மற்ற கள உறவுகளும் உங்களுடன் இணைவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.
நான் கேட்ட கேள்விகள் எதற்கும் நீர் இன்னும் பதில் அழிக்கவில்லை.