12-27-2005, 06:10 AM
அண்ணா.. நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள்.. போராடுபவர்கள்தான் காந்தீயமுறைப்படி போராடவேண்டும்.. இந்தியாவில் தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
ஆயுதப்போராட்டம் வெடித்து உதவிகோரியதன்பால் இந்தியா வங்கதேசத்தில் தலையிட்டது.. தீர்வையும் குறுகியகாலத்தில்பெற்று வங்கதேசம் என உடணடியாகப் பிரகடனம்செய்து வெளியேறியது.. அங்கு பிரச்சனைப்பட்டது காந்தீயமல்ல.. மேற்கும் கிழக்குமாய்ப்பிரிந்துகிடந்த பாக்கிஸ்தான்..
நான் நான்கு கேள்விகளைத்தொடுத்து அதற்கான பதில்களையும் தந்தேன்.. காரணம் உயிரற்ற நாட்டைவிட உயிருள்ள நாட்டை பெறுவதே இங்கு நோக்கம்.. அதைத்தான் காந்தீயம் தந்தது என்று சொல்லவதேன்..

Raguvaran Wrote:Quote: இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்.. எனக்கு விளங்கபபடுத்தியிருக்கவேண்டும்.. அதைவிட்டு ஏதேதோ நானெப்படி தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியும் என வினா எழுப்பியிருக்கின்றீர்கள்.. நீங்கள் எவரையும் சுட்டிக்காட்டி பதில் எழுதாதமையால் அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று மீண்டும் சொல்லுகின்றேன்..
உங்களிற்கு விளங்காத அறிவு போதாத அனைவரும் தீர்க்கதரிசிகளா. தற்போதுள்ள தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நிறுத்திவிட்டு தரைத்தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு எல்லையில் சத்தியாக்கிரகம் இருக்கவா சொல்கிறார்கள். இந்தியராணுவம் இலங்கையில் வந்து புலிகளுடன் ஏன் சண்டையிட்டது. ஏன் சத்தியாக்கிரகம் இருக்கவில்லை. உங்கள் தலைநகருக்கும் காஷ்மீருக்கும் தரைத்தொடர்பு இல்லையா? அதனால்தான் கார்கிலுக்கு இராணுவத்தை அனுப்பினீர்களா.
நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே காந்தீயம் பயனற்றது என்பது நேருவிற்கே விளங்கிவிட்டது. அதனால் தான் அவர் கோவாவிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார். எதற்காக அவர் சுதந்திர போராட்;ட வீரர்களை அனுப்பவில்லை.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
8