12-27-2005, 05:17 AM
Rasikai Wrote:paandiyan Wrote:நீங்கள் VB 6.0 படிப்பதில் பிரச்சினையில்லை ஆனால் VB.NET இல் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். மற்றையது இப்போ எங்கு பார்த்தாலும் .NET க்கு நிறைய வேலை வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே படிக்கும்போது புதியவைகளை படித்தீர்களானால் நிறைய நன்மையுன்டு. இனி வரப்போகும் புதிய version களும் இதைசார்ந்தே இருக்கும்.
நீங்கள் ஏன் உங்களது பாடசாலையில் இதை விளக்கி முயற்சி பண்ணக்கூடாது.மற்றது நான் தரும் web site க்கு போய் பாருங்கள் நிறைய விடயம் கிடைக்கும் VB 6.0 அல்லது .NET எதுவேன்டுமானாலும்.
www.planet-source-code.com
நன்றி பாண்டியன் இணைப்புக்கு. ம்ம் நீங்கள் சொல்வது சரியே. ஆமா VB 6 க்கும் NET க்கு கனக்க வித்தியாசமா? :roll:
இதிலுள்ள இணைப்பில் VB.6.0 க்கும் VB.NET க்கும் உள்ள வித்தியாசங்களை எழுதியிருக்கிறது பாருங்கள்.
http://www.vbdotnetheaven.com/Code/Apr2003/006.asp

