12-27-2005, 04:08 AM
Rasikai Wrote:Thala Wrote:ராசா.! உதைக் கொஞ்சம் தமிழில சொல்லப்பூ..... நானும் படிச்சுப் பாக்கிறன் ஓண்டும் விளங்குது இல்லை... 2ம் வகுப்பு பாருங்கோ.... :wink:
எனக்கும் எல்லாம் விளங்குது ஆனால் நான் உங்களுக்கு சொல்ல மாட்டன் :evil: :evil:
:evil: :evil: ம்ம்ம் பறவாய் இல்லை... நானே மொழி பெயர்க்கிறன்... :wink:
::

