12-17-2003, 06:28 PM
kayanmathi Wrote:குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.நீங்கள் சரியான லிங்தான் குடுத்திருக்கிறியளாக்கும். உந்த நரம்பில்லாத நாக்கு எத்தனைதரம் புரண்டிட்டுது.. அவன் இவன் எண்டு கைகேர்க்காத ஆக்களில்லை.. பிறகு அவன் சரியில்லை.. இவன்சரியில்லை எண்டு எல்லாரும் சரியில்லாமல்ப்போட்டினம்..
சரி அன்றுதான் இந்தியா இப்படி செய்தது ஆனால் இப்போதும் தொடர்ந்தும் அல்லவா இந்தியா தனது கபட நாடகத்தை மாற்று இயக்கங்கள், சங்கரி போன்ற சாரைப்பாம்புகள் ஊடாக விளையாடுகிறது. இன்னொரு விடயம் மதிவதனன் எமது உண்மையான எதிரி சிறிலங்கா அரசு அல்ல இந்தியாவும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து திரிகிற தமிழ் அடிவருடி இயக்கங்களும்தான். இதனை உங்களைப் போன்றவர்கள் உணர மறுக்கிறீர்கள். உணருகிற காலம் ஒருநாள் வரும் அப்போது உங்களுக்கு யாழ் களத்தின் உடாகவே சரியான பதில் தர காத்திருக்கிறோம்.
உதவிகேட்டுப்போனது இவங்கள் கொடுத்தது அவங்கள். பிறகு திருப்பி அடிச்சால் அவங்கள் விடுவாங்களோ..? அதுதான் அடிச்சுப் பிடிச்சிருக்கிறாங்கள்.. பிறகு பங்கறுக்கிள்ளையிருந்து தேடியுயும் பிடிச்சிருக்கிறாங்கள்.
இப்ப என்ன நடந்திருக்கு.. அவங்களின்ரை இனமே தூற்றுது.. இவன் நல்லவனாக இருந்திருந்தால் சனம் தூற்றியிருக்காது.
மேலும் இந்தியா பற்றி ஏதொ பிதற்றியிருக்கிறீர்கள். நான் முன்பும் எழுதியிருந்தேன் இந்திய நலனை இந்தியா ஒருபொழுதும் விட்டுத்தராது.. அவர்களது பார்வையில் அவர்கள் தங்கள் நாட்டு நலனை முன்னிறுத்தி அவர்கள் செய்தது சரியென்று வாதாட அதை அவர்களது கருத்தாகக்கூட ஏங்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களிடம் இல்லையே.. என்ன செய்வது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

