12-27-2005, 02:12 AM
2 பாண் துண்டுகளை எடுங்கள்
30 விநாடிகள் பாலில் ஊற விடுங்கள்
2 முட்டை எடுத்து மிளகு தூள் உப்பு கொஞ்சம் மிளகாய் தூள் கலந்து அடியுங்கள்.
ஊற வைத்த பாணை அதில் தோய்த்து எடுங்கள்.
பிறகு சட்டியை சூடாக்கி எண்ணை விட்டு அதில் 1 நிமிடம் பொரித்து எடுங்கள் .
பொன்னிறமா வருதா?
வெளியில் எடுங்கள் .ஒரு பேப்பரில் போடுங்கள். எண்ணையை உறிஞ்சிடும்.
பின்பு கொஞ்சம் தக்காளி சாறு அதன் மேல் விட்டு இ கொஞ்சம் வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் . சில வேளை நல்லா இருக்கும். ஆனால் எனக்கு நல்லா இருந்தது.
இந்த சாப்பாட்டை செய்ய 5 நிமிடங்கள் போதும்

-!
!
!