12-17-2003, 06:01 PM
இன்று சவுதியிலை ஒரு விசேசமாம் என்ன தெரியுமோ முஸ்லீம் மக்களுக்கு அதிக உரிமைகளை இலங்கையில் ஏற்படுத்திகொடுப்பதாகவும் சவுதியுடன் சேர்ந்து முஸ்லீம் மக்களை வளக்கவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இளைத்து இலங்கை அரசு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை இப்பத்தான் அவசர அவசரமாக செய்து முடித்தவை உடனடியாக நமக்கு கிடைத்த தகவல் இது இந்த ஒப்பந்தம் இழைஞர் பொருளாதாரம் இறானுவ உறவு அரசியல் நகர்வு இலங்கையின் முக்கியமாக கிழக்கு மாகானம் எல்லாத்தையும் உள்ளடக்குதாம் பாத்தியனே எங்கு எங்கெல்லாம் இந்த புலிக்கு வலைபோடப்படுகிறது என்டு என்னதான் செய்தாளும் தமிழ் மக்கள் சளைத்தவர்கள் இல்லை எப்படியாகினும் இந்த ஒப்பந்தத்தை ஒரு அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் என்டு ஊடகத்திலை கதை விடுவினம் பாருங்கோ.

