12-27-2005, 01:29 AM
ஓம் அண்ணா இங்கு எனக்கு தெரிந்தவர்கள்... சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து குழந்தை ஒண்றை தத்து எடுத்தார்கள்.... ஆனால் அக்குழந்தை தமிழீழத்த விட்டு வராது... அவர்களின் செலவில் படிப்பதற்கான பிற செலவுகள் எல்லாம் அவர்கள் வளங்குகிறார்கள்....அதற்காய் அவர்கள் செலுத்தும் பணம் மாதம் <b>30 பவுண்ஸ்</b>.... அந்தப் பிள்ளைக்கு 7 வயதாக இருக்க வேண்டும்... கடிதம் போட்டிருது.... வாசிச்சுப் பாத்தன், சோகமாகப் போச்சு.......
எங்களால் பணம்தானும் அனுப்ப முடியும்... அங்கு அது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது உண்மையிலும் உண்மை. எங்களைக் பார்த்துக் கொள்ள எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் எண்ட பெருமிதம் தெறிக்கும் உணர்வுகள்... எல்லாம் எங்கட உறவுகளிடத்தில்.....

::