12-27-2005, 01:19 AM
வாழ்வாதாரம் அற்ற மக்கள். அடுத்த வேளை என்ன என்பது தெரியாத ஒதுக்குப் புறவாழ்வு.... ஊரில் இருந்து பல மைல் போய் கற்கும் கல்வி, அதனாலயே நிறுத்தப்படும் சோகம். வாழ்வாதாரம் தராத வருமானம்... நிரந்தர தொழில் இன்மை... இப்படிப் பல பிரச்சினைகளோட மக்கள்.... புலம் பெயர் மக்கள் நினத்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கலாம்......
::

