12-27-2005, 12:57 AM
ஓம் இதை யாரும் மடத்துறுத்தினர் உரிய தலைப்பைப் போட்டு ஏற்ற பக்கத்துக் மாத்திவிடுவினம். அது பிரச்சனையில்லை.
நாங்கள் ஆத்தை கடந்தம், இடத்தைப்படிச்சம,; துவக்கைப்பிடிச்சம் எறிகணை செலுத்தியை பிடிச்சம் எண்டதை விட்டுட்டு ஏதாலும் பங்களிப்பு செய்யிற மாதிரி கதைச்சால் நல்லா இருக்காதோ?
முக்கியமாக புலம்பெயர் மக்களின் பொருளாதார சக்தி, முகாமைத்துவம் நிபுணத்துவம் என்பன இங்கே ஒரு தீர்விற்கு உதவும் என நினைக்கிறேன். அது சார்ந்த விவாதத்தை தூண்டத்தான் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்தேன். ஏதே தீர்வில் எமக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை அல்லது இயலாது என்ற நிலைப்பாட்டை மாற்ற.