12-27-2005, 12:44 AM
kurukaalapoovan Wrote:குறுக்காலைபோக சமூகப்பிரச்சனையை பற்றி கதைக்க வந்து இராணுவ நகர்வு படைத்துறை ஆய்வு எண்டு அலட்டிறம்.
உவர் தலாவை தடை செய்ய வேணும் :twisted:
குற்க்ஸ்.! உந்த சமூக கருத்த அரசியல் பகுதீக்க வைக்கிறதுக்கு என்ன...???? பாருங்கோ இப்ப எனக்கு கெட்ட பேர்...
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி விடுங்கோ மட்டுறுத்தினர் யாராவது மாத்திவிடுவினம்... :wink:
::

