12-17-2003, 03:46 PM
Quote:kayanmathi
Gender:
Joined: 05 Sep 2003
Posts: 19
Age: 31
Posted: Today at 2:13 pm
குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வரலாற்றில் சில பாடங்கள் ஏனோ
மறக்கப்பட்டு போகிறது. 1983இல் இந்தியா ஆயுதம் கொடுக்கும் போதே விடுதலைப் புலிகளுக்கு குறைவான ஆயுதங்களை கொடுத்துடன் விடுதலைப் புலிகள் மீது ஒரு கண் வைத்திருந்தது. எம்.ஜீ. ஆர் அவர்கள் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு மனமுவந்து உதவி செய்தார். இந்தியா ஒரு போதும் விடுதலைப் புலிகளை நம்பவில்லை. விடுதலைப் புலிகளுகம் ஒரு போதும் இந்தியாவை நம்ப வில்லை. வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தை புளட் அமைப்பு முதலில் எழுதினாலும் அந்த பாடத்தை சரிவரப்படித்தவர்கள் புலிகளே. வங்கம் தந்த பாடத்தின் இரண்டாம் பாகம் இந்திய அமைதிப்படை. வங்க் தந்த பாடம் படித்தவர்களுக்கு புரியும்.

