Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் காத்த லண்டன் "வெண்புறாக்கள்"!
#2
ரோகரா! அரோகரா!!

அந்த நேரம் த.பு.க தடைசெய்வதற்கு உண்டியலானும் மறைமுகமாக வேலை செய்த ஒருவர்! அப்போது பகிரங்கமாக ஒன்றும் செய்ய இயலவில்லை! காரணம் உண்டியலான் அப்போது "தேசியத்தின் போர்வையில்" திரிந்த ஒருவர்!

தற்போது "வெண்புறா நிறுவனத்தை" தடை செய்ய பல முயற்சிகள்! பல மொட்டைக்கடிதங்கள்!! பல பிழையான தகவல்களை, இலங்கை அரசின் லண்டன் தூதுவராலயங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட போலி ஆவனங்களை, உண்டியலானுக்கு தெரிந்த லேபர், கொன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையலிக்கப்பட்டுள்ளது!!! வெண்புறா செயற்பாட்டிற்காக லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்சிகளை, பயங்கரவாதத்திற்கு நிதி சேகரிக்கப்படுகிறது போன்ற பொய்த்தகவல்களைக் கொடுத்து நிறுத்துதல்!!!! .... எல்லாவித கேவலங்களையும் உண்டியலான் செய்து கொண்டிருக்கிறான்!!!

"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்" பார்ப்போம்.......

ரோகரா! அரோகரா!!
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 12-26-2005, 11:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)