12-17-2003, 01:13 PM
குருவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஏனெனில் சதாம் ஹசைனை முன்னர் அமெரிக்கா தூக்கி வைத்தது பின்னர் தேடிப் பிடித்தர்ர்களாம். இப்படித்தானே இந்தியா எம்மவர்களுடன் விளையாடியது இது புரியமால் துரோக இயக்கங்கள் இந்தியாவின் கபடத்தனத்துக்கு பலியாகி விடுதலைப் புலிகள்தான் கொல்கிறார்கள் என பீற்றியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சரி அன்றுதான் இந்தியா இப்படி செய்தது ஆனால் இப்போதும் தொடர்ந்தும் அல்லவா இந்தியா தனது கபட நாடகத்தை மாற்று இயக்கங்கள், சங்கரி போன்ற சாரைப்பாம்புகள் ஊடாக விளையாடுகிறது. இன்னொரு விடயம் மதிவதனன் எமது உண்மையான எதிரி சிறிலங்கா அரசு அல்ல இந்தியாவும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து திரிகிற தமிழ் அடிவருடி இயக்கங்களும்தான். இதனை உங்களைப் போன்றவர்கள் உணர மறுக்கிறீர்கள். உணருகிற காலம் ஒருநாள் வரும் அப்போது உங்களுக்கு யாழ் களத்தின் உடாகவே சரியான பதில் தர காத்திருக்கிறோம்.
சேது அவர்களே உங்களை நான் தாக்கி எழுதவில்லை. தேவையில்லாமல் மதிவதனன் போன்றோவர்களை நாம் ஊக்குவிக்கிறோம். அதனை நாம் தவிர்த்தால் இவர்கள் தாமாகவே ஊளையிட்டுவிட்டு போய்விடுவார்கள். அதனைவிட்டு விட்டு அவர் தூண்டில் போட நீங்கள் கவ்வலாம், விவரதிக்கலாம் என இருக்கிறீர்கள் அதனைத்தான் சுட்டிக் காட்டினேன்.