12-26-2005, 10:43 PM
மோனை சுகுமாறா ...காந்தியம் உந்த படிச்ச மேல் தட்டு வர்க்ககாரருக்கு உடலை கஸ்டபடுத்தாமால் ஒரு போராட்ட முறையிருக்கதென்று பிரமையை உருவாக்கியிருக்கிறது அத்துடன் ஒரு பொய்யான போராட்டவழிமுறையை அறிமுகபடுத்துவதன் மூலம் உண்மையான போராட்டவழிமுறைக்கு மக்கள்அணி திரள்வதை தடுப்பதற்குகாக மேற்கத்தைய உளவு ஸ்தாபனமும்,தொடர்பூ ஸ்தாபனமும் காந்தியத்துக்கு ஆதரவு கொடுத்து தான் உண்மை.. மொத்தத்தில் சொல்வதென்றால பிரிட்டிஸ் எம்பயரின் நலன்களை கிழக்காசியாவில் பாதுக்காப்பதற்க்கு காந்தியம் மறைமுகமாக உதவியிருக்கிறது

