12-26-2005, 10:37 PM
shobana Wrote:கீதா: கசகசா என்றால்...ஒரு பப்பாளிக்குள் இருக்குமே..குட்டி குட்டி விதைகள் அது போல இருக்கும்..சுடு தண்ணிக்குள் போட்டு ஊற விட..பொருமி பெருசா வரும்..சர்பத் தெரியும் இல்லையா? அதுக்குள்ள இருக்கும் கண்டிருக்கீங்களா? :roll:
மற்றது எனக்கும் தெரியல :roll:
சகி கசகசா குளிர்நீரில் போட்டாலும் ஊறி பொருமி பெரிதாகவரும் :-)[/quote]
ஓ... அதுக்கு பேர் கச கசாவா.. நான் கசமுசா என்று நினைச்சிட்டு இருக்கன்.

