12-26-2005, 10:36 PM
உங்கள் எல்லாருக்கும் தனி மடலில் கேக் அனுப்புயிருக்கிறேன் நல்லாய் சாப்பிடுங்கள் சாப்பிட்டு மிஞ்சினால் நாளைக்கு வைத்து சாப்பிடுங்கள் என்ன பன்றது உங்களை எல்லாம் நேரில் பார்கேலாது அதான் இப்படி அனுப்பினேன் தனிமடலில் வாற கேக்கைப் பார்த்தாலே சாப்பிட்ட மாதிரி இருக்கும் இல்லையா :wink:

