12-26-2005, 10:31 PM
வாருங்கள் குலோத்
எல்லாரோடயும் சேர்ந்து நானும் வரவேற்கிறன் உங்களை.
மகிலன் பத்தி வந்த உடனேயே பேசுறீங்கள்.
மற்றவர்கள் பற்றி அபிபிராயம் சொல்ல முடியாது என்னால்.. ஆனால் மஹிலன் ஏற்கனவே இந்த களத்துக்கு பரீட்சயம் ஆனவர்தானே. அவர் ஏன் இது பற்றி எதுவும் பேசலை? ஆனால் என்னால முடிஞ்சதை கட்டாயம் செய்வேன். சரியா உறுதி படுத்த பட்ட வேண்டுகோள் ஆக இருந்தால்!
சந்திப்போம்! 8)

-!
!
!