12-26-2005, 10:17 PM
கீதா Wrote:முட்ட வீட்டுக்குள் தட்டுப் பலகை அது என்ன?
வெள்ளை றோட்டில் கறுத்தக் கார் ஓடுது அது என்ன ?
<b>முட்ட வீட்டுக்குள் தட்டுப் பலகை அது என்ன?
நாக்கு.. :evil: :evil:
வெள்ளை றோட்டில் கறுத்தக் கார் ஓடுது அது என்ன ?
கண்... :twisted: :twisted: </b>
::